கெச்சுவா மக்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கெச்சுவா | ||
|---|---|---|
| மொத்த மக்கள்தொகை: | 10 - 11 மில்லியன் | |
| அதிக மக்கள் உள்ள இடம்: | பெரு, பொலிவியா, ஈக்குவெடார். | |
| மொழி: | கெச்சுவா மொழி, எசுப்பானியம் | |
| சமயம்/சமயம் அற்றோர்: | கத்தோலிக்கம் adapted to traditional Andean beliefs | |
| தொடர்புடைய இனக்குழுக்கள்: | அய்மாராக்கள் | |
தென்அமெரிக்காவில் வாழும் கெச்சுவா மொழியைப் பேசும் பல இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் கெச்சுவாக்கள் எனப்படுகின்றனர். இவர்கள் பெரு, ஈக்குடோர், பொலிவியா முதலான நாடுகளில் குறிப்பிடத்தக்க தொகையினர் வாழ்கின்றனர்.