கெச்சுவா மக்கள்
Appearance
(கெச்சுவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(10 - 11 மில்லியன்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
பெரு, பொலிவியா, ஈக்குவெடார். | |
மொழி(கள்) | |
கெச்சுவா மொழி, எசுப்பானியம் | |
சமயங்கள் | |
கத்தோலிக்க திருச்சபை adapted to traditional Andean beliefs | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
அய்மாராக்கள் |
தென்அமெரிக்காவில் வாழும் கெச்சுவா மொழியைப் பேசும் பல இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் கெச்சுவாக்கள் எனப்படுகின்றனர். இவர்கள் பெரு, ஈக்குடோர், பொலிவியா முதலான நாடுகளில் குறிப்பிடத்தக்க தொகையினர் வாழ்கின்றனர்.[1][2][3]