கூலிப்படை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூலிப்படை என்பது பணத்துக்கு போர் புரியும் ஒரு படை ஆகும். பொதுவாக கூலிப்படைக்கு அவர்கள் சண்டை போடும் எதிரிக்கு எதிராக தனிப்பட்ட பகையை கொண்டிருப்பதில்லை.
இலங்கையில் இலங்கை இராணுவம் கூலிப்படைகளை ஈழப் போரில் பயன்படுத்துகிறது.