குவாங்போ மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவாங்போ மலை (சீனம்: 黄檗山பின்யின்: Huángbò Shān[1]மொழியில்சீனம்: 黄檗山பின்யின்: Huángbò Shān) சீனாவில் உள்ள  புஜியான் மாகாணத்தில்  இருக்கும் ஒரு மலை ஆகும்.

 புத்த கோயில்களுக்கு இந்த மலை பிரபலமானது. வான்பு கோவில் இந்த மலையில் இருக்கும் பிரபலமான கோவிலாகும்.

சான்றுகள்[தொகு]

  1. "Mount Huangbo". Academic Dictionaries and Encyclopedias (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.

மேலும் காண்க[தொகு]

யங்மிங் மலை

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாங்போ_மலை&oldid=3478221" இலிருந்து மீள்விக்கப்பட்டது