குளூனி மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 27°03′55.73″N 88°27′21.93″E / 27.0654806°N 88.4560917°E / 27.0654806; 88.4560917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளூனி மகளிர் கல்லூரி
படிமம்:Cluny Women's College logo.png
வகைஇளங்கலைக்கான பொதுக் கல்விநிலையம்
உருவாக்கம்1998; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1998)
அமைவிடம்
8 வது மைல், செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி அருகில், கலிம்போங், மேற்கு வங்கம், 734301, இந்தியா
, , ,
734301
,
27°03′55.73″N 88°27′21.93″E / 27.0654806°N 88.4560917°E / 27.0654806; 88.4560917
வளாகம்ஊரகம்
சேர்ப்புவடக்கு வங்காள பல்கலைக்கழகம்
இணையதளம்clunycollege.com
குளூனி மகளிர் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
குளூனி மகளிர் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
குளூனி மகளிர் கல்லூரி is located in இந்தியா
குளூனி மகளிர் கல்லூரி
குளூனி மகளிர் கல்லூரி (இந்தியா)


குளூனி மகளிர் கல்லூரி, என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பொதுப் பட்டயப் பெண்கள் கல்லூரி ஆகும். கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இது வடக்கு வங்காள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]


குளூனி புனித யோசேப்பு அருட்சகோதரிகள் என்ற தொண்டுநிறுவனத்தால் இந்த கல்வி நிறுவனம் நிர்வகிக்கப்படுகிறது. மாற்றம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு இக்கல்லூரி இயங்கிவருகிறது.[2]

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி, பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரிவு 2 (எஃப்) மற்றும் 12 (பி) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி 1998 ஆம் ஆண்டில் க்ளூனியின் புனித யோசேப்பு அருட்சகோதரிகளின் பதிவுசெய்யப்பட்ட சங்கத்தால் நிறுவப்பட்டு கிறித்தவ சிறுபான்மை கல்வி நிலையமாக இயங்கிவருகிறது.

துறைகள்[தொகு]

கலைப்பிரிவு[தொகு]

  • நேபாளி[3]
  • ஆங்கிலம்
  • இந்தி
  • வரலாறு
  • நிலவியல்
  • சமூகவியல்
  • அரசியல் அறிவியல்
  • கல்வி
  • வணிகவியல்
  • கணினி அறிவியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Colleges under University of North Bengal". Archived from the original on 4 March 2016.
  2. "கல்லூரித்தலைவரின் செய்தி".
  3. "படிப்புக்கான எதிர்பார்ப்பு புத்தகம்" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளூனி_மகளிர்_கல்லூரி&oldid=3883106" இலிருந்து மீள்விக்கப்பட்டது