குறும்பா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறும்பா
 நாடுகள்: இந்தியா 
பகுதி: தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, தர்மபுரி, தென்னாற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், சேலம் மற்றும் வடஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள், தேனீ, திண்டுக்கல் மாவட்டங்கள், சிறுமலை, செங்குறிச்சி, பழநிப் பகுதிகள், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களின் சில பகுதிகள்.
 பேசுபவர்கள்: 179,793 (2000)
மொழிக் குடும்பம்: திராவிடம்
 தென் திராவிடம்
  தமிழ்-கன்னடம்
   தமிழ்-குடகு
    குறும்பா 
எழுத்து முறை: தமிழ் எழுத்து
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2:
ISO/FDIS 639-3: kfi 


குறும்பா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும்.[1] இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 179,800 பேர்களால் பேசப்படுகிறது. இது, கொறம்பர், குறம்வாரி, குறும்பர், குறுபா, குறுமா, குறுமன் போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இம்மொழி பேசுவோரிடையே தமிழ் அல்லது கன்னடம் தொடர்பில் இரு மொழித் திறமை குறைவாகவேயுள்ளது. இளம் தலைமுறையினர் 50% கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இம்மொழியை எழுதுவதற்குத் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்படுகின்றன.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Linguistic lineage for Kurumba Kannada". பார்த்த நாள் 20 November 2010.
"http://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பா_மொழி&oldid=1673284" இருந்து மீள்விக்கப்பட்டது