குறுக்கெண் கூட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
An easy Kakuro puzzle
Solution for the above puzzle

குறுக்கெண் கூட்டல் ஒரு கணிதப் புதிர் ஆகும். கணக்கு கட்டங்களின் ஓர் ஒரத்தில் மட்டும் சில [எண்|எண்கள்]] கொடுக்கப்பட்டிருக்கும். காலியான கட்டங்களில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களைத் தகுந்தபடி இட்டு ஓரத்தில் உள்ள் எண்களில் கூட்டுதொகையைப் பெறவேண்டும்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்