குரோபோல் விட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோபோல் விட்சு
Kropol Vitsu
நாகாலாந்து சட்டமன்றம்
பதவியில்
10 மார்ச்சு 2013 – 13 மார்ச்சு 2018
முன்னையவர்விசுவேசுல் பூசா
பின்னவர்சலே நெய்கா
தொகுதிதெற்கு அங்கமி I சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2 மார்ச்சு 2023 – பதவியில்
முன்னையவர்சலே நெய்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1964 (அகவை 59–60)
விசுவேமா, நாகாலாந்து, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்விசென்னைப் பல்கலைக்கழகம் (குடிசார் பொறியாளர்)

குரோபோல் விட்சு (Kropol Vitsu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1964 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெற்கு அங்கமி II சட்டமன்றத் தொகுதியிலிருந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்கு நாகா மக்கள் முன்னணியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போது இவர் துணை முதல்வராக இருந்த டி. ஆர். செலியாங்கு நிர்வாகத்தின் கீழ் ஊர்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தார். 2023 ஆம் ஆண்டில் இவர் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக நின்றார்.[1] [2] [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோபோல்_விட்சு&oldid=3832576" இலிருந்து மீள்விக்கப்பட்டது