குமாரசிங்க சிறீசேன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாரசிங்க சிறீசேன
குமாரசிங்க சிறீசேன
ஸ்ரீ லங்கா டெலிகொம் தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கையர்

பல்லேவத்த கமரலலாகே குமாரசிங்க சிறிசேன (18 பெப்ரவரி 1962), பொதுவாக பி.ஹி. குமாரசசிங்க சிறிசேன எனவும் அறியப்படும், இவர் ஒரு இலங்கை வர்த்தக நிபுணர் மற்றும் இலங்கைத் தொலைத்தொடர்பு நிறூவனமான ஸ்ரீலங்கா ரெலிகொமின் தலைவர் ஆவார்.தற்போதைய இலங்கை ஜனாதிபதி, மைத்ரிபால சிறிசேன அவர்களின் இளைய சகோதரர் இவராவார்.

குமாரசிங்க  இலங்கை அரச மரக் கூட்டுத்தாபனத்தின் பொது மேலாளரகப் பணியாற்றினார் [1]  2005 இல் இருந்து நவம்பர் 2014 வரை இப்பதவியில் இவர் இருந்தார்,[2] மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றபோது பொது மேலாளர் பதவியிலிருந்து குமாரசிங்க விலகினார்..[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரசிங்க_சிறீசேன&oldid=3366223" இலிருந்து மீள்விக்கப்பட்டது