குடிவரவு தொடர்பான சுதந்திரவாதத்தின் பார்வைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுதந்திரவாதம் தனிமனித உரிமைகள், திறந்த சந்தைகள், சிறிய அரசு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் குடிவரவை ஆதரிக்கின்றன. முதல் போலவே உழைப்பும் திறந்த சந்தையில் தனது நலத்துக்கு ஏற்ற மாதிரி இடம்மாறுவதற்கான உரிமையைக் கொண்டது என்கிறார்கள்.

தற்போதையை ஐக்கிய அமெரிக்க சுதந்திரவாதக் கட்சியின் தேர்தல் அறிக்கை, குடிவரவாளர்களை வரவேற்கிறது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்