கீத் டெபென்கவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கீத் டெபென்கவா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கீத் டெபென்கவா | |||
| பிறப்பு | 17 ஆகத்து 1980 | |||
| சிம்பாப்வே | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 3 | 32 | 64 | 79 |
| ஓட்டங்கள் | 90 | 433 | 2,700 | 1,148 |
| துடுப்பாட்ட சராசரி | 15.00 | 19.68 | 25.71 | 20.50 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 3/13 | 0/2 |
| அதிக ஓட்டங்கள் | 35 | 45 | 161 | 71* |
| பந்து வீச்சுகள் | 438 | 941 | 7,743 | 2,270 |
| இலக்குகள் | 5 | 21 | 107 | 64 |
| பந்துவீச்சு சராசரி | 49.80 | 37.61 | 38.59 | 27.71 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 5 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/127 | 3/15 | 7/1 | 5/19 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 10/– | 65/– | 34/– |
|
திசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
கீத் டெபென்கவா (Keith Dabengwa , பிறப்பு: ஆகத்து 17 1980), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 71 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 ல், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2005 - 2009 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.