கிழக்கு முரியா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு முரியா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்சட்டிஷ்கர்; ஒரிஸ்ஸா;
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10,089 (2000)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3emu


கிழக்கு முரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 10,089 மக்களால் பேசப்படுகிறது. ராய்கர், ராஞ்சோடா ஆகிய கிளை மொழிகளையும் கொண்டுள்ளது. இதனைப் பேசுவோர் முரியாக்கள் எனப்படுகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_முரியா_மொழி&oldid=1814526" இலிருந்து மீள்விக்கப்பட்டது