கிளைடு திரெட்சுளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
க்ளைட் ட்ரெக்ஸ்லர்
அழைக்கும் பெயர் க்ளைட் த க்ளைட் (Clyde the Glide)
நிலை புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிரு முன்நிலை (Small forward)
உயரம் 6 ft 7 in (2.01 m)
எடை 210 lb (95 kg)
பிறப்பு ஜூன் 22, 1962 (1962-06-22) (அகவை 51)
நியூ ஓர்லென்ஸ், லூசியானா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி ஹியூஸ்டன்
தேர்தல் 14வது overall, 1983
போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்
வல்லுனராக தொழில் 1983–1998
முன்னைய அணிகள் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் (1983-1995), ஹியூஸ்டன் ராகெட்ஸ் (1995-1998)
விருதுகள் * 10x NBA All-Star (1986, 1988, 1989, 1990, 1991, 1992, 1993, 1994, 1996, 1997)


க்ளைட் ஆஸ்டின் ட்ரெக்ஸ்லர் (Clyde Austin Drexler, பிறப்பு - ஜூன் 22, 1962) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவரும் ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார்; ஒரே அணியில் இன்னும் ஒரு எதிர் காலம் கூடைப்பந்துப் புகழ்ச்சி சபையின் கணவர், அகீம் ஒலாஜுவான், இருந்தார். இவர்கள் இரண்டு வீரர்களும் 1995ல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் என். பி. ஏ. கடைசிப் போட்டிகள் வெற்றிபெற்றார். ட்ரெக்ஸ்லர் என். பி. ஏ.-இல் 1983 முதல் 1998 வரை விளையாடினார். 1983 முதல் 1995 வரை போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் அணியில் விளையாடினார். 1995 முதல் 1998 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளைடு_திரெட்சுளர்&oldid=1372170" இருந்து மீள்விக்கப்பட்டது