கிளமிடமொனாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பத்தாயிரம் மடங்கு பெருப்பித்த நுணுக்குக் காட்டிப் படம்

கிளமிடமொனாசு (Chlamydomonas) எளிய ஒரு கலத்தாலான பச்சை அல்காத் தாவரமாகும். இந்த அல்கா நிலையான நன்னீரிலும் குளங்களிலும் ஈரமண்ணிலும் காணப்படும். சவுக்குமுளைகளைப் பயன்படுத்தி தானாக நீந்திச் செல்லும் ஆற்றலுள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளமிடமொனாசு&oldid=1062469" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்