கிறைஸ்ட்சேர்ச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிறைஸ்ட்சேர்ச் Christchurch Ōtautahi (மாவோரி) |
|
|---|---|
| ஹில்ஸ் துறைமுகத்தில் இருந்து கிறைஸ்ட்சேர்ச் | |
| சிறப்புப்பெயர்: பூங்கா நகரம் | |
| அமைவு: | |
| நாடு | |
| தீவு | தெற்குத் தீவு |
| பிரதேசம் | கண்டர்பரி |
| உள்ளூராட்சி | கிறைஸ்ட்சேர்ச் நகரம் |
| பிரித்தானியக் குடியேற்றம் | 1848 |
| Boroughs |
புறநகர்கள்
|
| அரசு | |
| - நகர முதல்வர் | பொப் பார்க்கர் |
| பரப்பளவு | |
| - பெருநகர்ப் பகுதி | 1,426 கிமீ² (550.6 ச. மைல்) |
| - புறநகர் | 452 கிமீ² (174.5 ச. மைல்) |
| மக்கள் தொகை (2010) | |
| - பெருநகர்ப் பகுதி | 3,76,700 |
| - அடர்த்தி | 264.2/கிமீ² (684.3/ச. மைல்) |
| - புறநகர் | 3,90,300 |
| - புறநகர் அடர்த்தி | 684.2/கிமீ² (1,772.1/ச. மைல்) |
| நேர வலயம் | நியூசிலாந்து நேரம் (ஒ.ச.நே.+12) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
NZDT (ஒ.ச.நே.+13) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 03 |
| இணையத்தளம்: www.ccc.govt.nz www.ecan.govt.nz |
|
கிறைஸ்ட்சேர்ச் (Christchurch, மாவோரி: Ōtautahi) என்பது நியூசிலாந்தின் தெற்குத் தீவின் மிகப் பெரிய நகரம் ஆகும். இது நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரப் பகுதியும் ஆகும்.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் கிறைஸ்ட்சேர்ச் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |