தெற்குத் தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தெற்குத் தீவு South Island Te Wai Pounamu |
|
|---|---|
தெற்குத் தீவின் செய்மதிக் காட்சி |
|
| புவியியல் | |
| [[Image: |250px]] | |
| அமைவு | ஓசியானியா |
| தீவுக்கூட்டம் | நியூசிலாந்து |
| பரப்பளவு | 151,215 கிமீ² (58,093 மீ²) |
| உயர் புள்ளி | குக் மலை (3,754 மீ (12,316 அடி)) |
| ஆட்சி | |
| பகுதிகள் | காண்டபரி மார்ல்பரோ நெலச ஒட்டாகோ சவுத்லாந்து டாஸ்மான் மேற்குக்கரை |
| பெரிய நகரம் | கிறைஸ்ட்சேர்ச் (382,200) |
| இனம் | |
| மக்கள் தொகை | 1,017,300 (ஜூன் 2008) |
| அடர்த்தி | 6.7 /கிமீ² (17 /சதுரமைல்) |
| ஆதி குடிகள் | ஐரோப்பியர், மாவோரி |
தெற்குத் தீவு (South Island, மாவோரி: Te Wai Pounamu) என்பது நியூசிலாந்தின் இரண்டு பெரும் தீவுகளில் ஒன்றாகும். மற்றையது வடக்குத் தீவு.
தெற்குத் தீவு பொதுவாக "பெருந்தரை" (The Mainland) என அழைக்கப்படுகிறது. வடக்குத் தீவைவிட இத்தீவு பரப்பளவில் சிறிது அதிகம், அத்துடன் நியூசிலாந்தின் மொத்த 4 மில்லியன் மக்களில் காற்பகுதி மக்களே இங்கு வசிக்கின்றர்கள்.