கிருகிசு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kyrgyz
Кыргыз тили, قىرعىز تىلى Kyrgyz tili
 நாடுகள்: கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், க்சின்யாங் (சீனா)
 பேசுபவர்கள்: ஏறத்தாழ 4.5 மில்லியன்
மொழிக் குடும்பம்: Altaic[1] (controversial)
 Turkic
  Kyrgyz-Altay group
or Kyrgyz-Kypchak group
   Kyrgyz 
எழுத்து முறை: சிரில்லிக் எழுத்துக்கள் (Kyrgyz variant); அரபு எழுத்துமுறை (Kyrgyz variant
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: ky
ஐ.எசு.ஓ 639-2: kir
ISO/FDIS 639-3: kir 

கிருகிசு மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கிர்கிசுத்தான் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களையும் அரபு எழுத்துக்களையும் கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "[1] Ethnologue"
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிருகிசு_மொழி&oldid=1734357" இருந்து மீள்விக்கப்பட்டது