கிரிஸ் ஆஷ்லிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரிஸ் ஆஷ்லிங் (Chris Ashling, பிறப்பு: நவம்பர் 26 1988, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

கிரிஸ் ஆஷ்லிங் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_ஆஷ்லிங்&oldid=2214400" இலிருந்து மீள்விக்கப்பட்டது