கிம் ஜொங்-உன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kim Jong-un
김정은

பதவியில் உள்ளார்
பதவியேற்பு
திசம்பர் 19 2011
முன்னவர் கிம் ஜொங்-இல்

பதவியில்
28 செப்டம்பர் 2010 – திசம்பர் 19, 2011
Leader கிம் ஜொங்-இல்
முன்னவர் பதவி ஏற்படுத்தப்பட்டது
அரசியல் கட்சி கொரிய பாட்டாளி கட்சி

பிறப்பு சனவரி 8, 1983 / 1984
பியோங்யாங், வட கொரியா
பயின்ற கல்விசாலை கிம் இல்-சுங் பல்கலைக்கழகம்

கிம் ஜொங்-உன் (Kim Jong-un), அல்லது கிம் ஜோங்-யூன் [1] முன்னதாக கிம் ஜொங்-ஊன் அல்லது கிம் ஜங்-ஊன்[2] (பிறப்பு சனவரி 8, 1983 or 1984),[3] மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார். [4] 2010ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் இருந்து, நாட்டுத் தலைமையை ஏற்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த வாரிசும் ஆவார். அவரது தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் "பெரும் அடுத்தத் தலைவராக" வட கொரிய தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டவரும் ஆவார்..[5]

வட கொரிய இராணுவத்தில் டீஜங் எனப்படும் ஜெனரல் நிலைக்கு இணையானப் பதவியில் உள்ளார்.[6] கிம் வட கொரியாவில் கணினி பொறியியல் படித்துள்ளதாகத் தெரிகிறது[7].கிம் இல் சுங் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றுள்ள கிம் ஜொங்-உன் கிம் இல் சுங் இராணுவ அகாதமியிலும் பிறிதொரு பட்டம் பெற்றுள்ளார். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Note: until recently, Jong Eun's name had been spelled differently in both Korean and English, causing him to become known as Jong-Woon. The Korean News Service refers to him as Kim Jong Un, while South Korean media is using Eun presently. Daily NK.
  2. Kim Jong-un (Kim Jong Woon) – Leadership Succession. Global Security.org. 3 July 2009
  3. "Profile: Kim Jong-un". BBC News. 22 September 2010. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11388628. பார்த்த நாள்: 28 September 2010. 
  4. Moore, Malcom. Kim Jong-un: a profile of North Korea's next leader. த டெயிலி டெலிகிராப். 2 June 2009
  5. Alastair Gale (18 December 2011). "Kim Jong Il Has Died". The Wall Street Journal Asia. http://online.wsj.com/article/SB10001424052970204791104577107350219610874.html. பார்த்த நாள்: 19 December 2011. 
  6. "Is North Korea following the Chinese model?". BBC News. 29 September 2010. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11432894. பார்த்த நாள்: 30 September 2010. 
  7. "Will Korea's Computer-Savvy Crown Prince Embrace Reform?". Science 330 (6001): 161. 8 October 2010. doi:10.1126/science.330.6001.161.  (link)
  8. Kim Jong Un makes first appearance since father’s death (Los Angeles Times, December 20, 2011)

வெளியிணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஜொங்-உன்&oldid=1559554" இருந்து மீள்விக்கப்பட்டது