காலச் சுமை (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலச் சுமை
நூல் பெயர்:காலச் சுமை
ஆசிரியர்(கள்):முனைவர் ராஜ் கௌதமன்
வகை:புதினம்
துறை:{{{பொருள்}}}
காலம்:டிசம்பர் 2003
இடம்:தமிழ் நாடு
மொழி:தமிழ்
பக்கங்கள்:330
பதிப்பகர்:தமிழினி பதிப்பகம்

காலச் சுமை (புதினம்) முனைவர் ராஜ் கௌதமனால் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகும்.தலித்திய சிந்தனையாளரான ராஜ் கௌதமனின் இப் புதினம் அவரது சிலுவைராஜ் சரித்திரம்(வெளியீடு:தமிழினி பதிப்பகம்) எனும் அவரது முந்தய நாவலின் தொடர்ச்சியாகும்.

கதைச்சுருக்கம்[தொகு]

எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது

பிறப்பால் தலித் சமுகத்தினை சார்ந்த கிருஸ்தவனகிய சிலுவைராஜ் இந்து தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள அரச கல்லூரி விரிவுரயாளர் பதவியினை பெறுவதற்காக இந்துவாக மாறி வேலையில் பல கனவுகளுடன் சேர்ந்து, அங்கு தான் சந்திக்கும் அனுபவங்களினை அங்கத சுவையுடன் சொல்லியவாறு புதினத்தினை கொண்டு செல்லுகின்றார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலச்_சுமை_(புதினம்)&oldid=2752427" இலிருந்து மீள்விக்கப்பட்டது