காணிக்கை மாதா கோயில், மட்டக்களப்பு

ஆள்கூறுகள்: 7°43′13″N 81°41′43″E / 7.720159°N 81.695260°E / 7.720159; 81.695260
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காணிக்கை மாதா கோயில்
காணிக்கை மாதா கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மட்டக்களப்பு
புவியியல் ஆள்கூறுகள்7°43′13″N 81°41′43″E / 7.720159°N 81.695260°E / 7.720159; 81.695260
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் முறை
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
இணையத்
தளம்
thandavanvelichurch.com

காணிக்கை மாதா கோயில் (Church of Our Lady of Presentation); முன்பு வியாகுல மாதா கோயில் (Church of Our Lady of Sorrows) என்பது மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தாண்டவன்வௌியில் அமைந்துள்ள ஒரு கிறித்தவ தேவாலயம் ஆகும். இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கத்தோலிக்க வரலாற்றினதும் முக்கிய காட்சியமைப்பாகத் திகழ்கிறது. பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின்படி, இது மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவதும் பழைமையானதுமான கிறித்தவ தேவாலயம் ஆகும்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. S. O. Canagaratnam (1921). Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon. H. R. Cottle. 

வெளி இணைப்புகள்[தொகு]