காட்டுத்துமட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுத்துமட்டி
காட்டுத்துமட்டி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
துணை சிற்றினம்:
பேரினம்:
Cucumis

William Roxburgh

காட்டுத்துமட்டி (Cucumis trigonus) என்பது ஒரு கொடி ஆகும். இது வெள்ளரி இனத்தைச் சார்ந்த கொடி ஆகும். இது முன்னாள் சோவியத்தின் பகுதிகளான மத்திய ஆசியா, இந்தியா, இலங்கை, ஆப்கானித்தான், ஈரான், வடக்கு ஆவுத்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இது வெள்ளரிக் குடும்பக் காய்களைப்போல் தோற்றமளிப்பினும் உண்பதற்குச் ஏற்றதல்ல, அத்தோடு கசப்புச் சுவையுள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

  1. "Effect of ethanolic fruit extract of Cucumis trigonus Roxb. on antioxidants and lipid peroxidation in urolithiasis induced wistar albino rats". பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுத்துமட்டி&oldid=2484400" இலிருந்து மீள்விக்கப்பட்டது