களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
Kalapirar-aatchiyil-thamizhagam-mylai-seeni-vengadaswamy.jpg
நூல் பெயர் தமிழ் விக்கிப்பீடியா
நூல் ஆசிரியர் மயிலை சீனி.வேங்கடசாமி
வகை வரலாற்றாராய்ச்சி நூல்


மொழி தமிழ்
பதிப்பகம் நாம் தமிழர் பதிப்பகம்
பதிப்பு மார்ச் 2010
பக்கங்கள் 143
ஆக்க அனுமதி ஆசிரியருடையது

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் முத்தரையர் என்பது போல் இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.

[தொகு] வாதம்

பல்லவர், சம்புவரையர், முத்தரையர், களப்பிரர் ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி