கலீல் ஜிப்ரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கலில் கிப்ரான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கலீல் ஜிப்ரான்

தொழில் கவிஞர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர், தத்துவஞானி, இறையியல்
நாடு லெபனானிய-அமெரிக்கன்
இலக்கிய வகை கவிதை, சிறுகதை
இயக்கம் மஹ்ஜர், நியூயார்க் பென் லீக்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
தி ப்ரோபட்
கையொப்பம் Kahlil Gibran signature.svg

கலீல் ஜிப்ரான் (Khalil Gibran, xaˈliːl ʒiˈbrɑːn) என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்,[1] அரபு جبران خليل جبران , ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.

அவர் எழுதிய புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகிக்கின்றன. கலீல் ஜிப்ரான் எழுதிய புத்தகங்கள் ஓவ்வொரு மனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பவை.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கலீல்_ஜிப்ரான்&oldid=1387030" இருந்து மீள்விக்கப்பட்டது