கலாசூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலாசூரி (Kala Suri) என்பது இலங்கை அரசினால் "கலை வளர்ச்சிக்காக சிறப்புப் பங்களிப்பை வழங்கிய கலைஞர்களுக்கு" ஆண்டு தோறும் வழங்கப்படும் ஓர் உயரிய விருதாகும்.[1] இவ்விருதைப் பெறும் கலைஞர் தனது பெயருக்கு முன்னால் இப்பட்டத்தையும் சேர்த்துக் கொள்வர். இவ்விருதின் தரம் அரசு வழங்கும் வித்தியாநிதி விருதுக்கு அடுத்தபடியானதாகும்.

விருதாளர்கள்[தொகு]

கலாசூரி விருது வழங்கப்பட்டவர்கள் சிலர்:

மேற்கோள்கள்[தொகு]

  1. Gunawardena, Charles A. (2005). Encyclopedia Of Sri Lanka. Sterling Publishers Pvt. Ltd. பக். 254. http://books.google.com.au/books?id=hWLQSMPddikC&pg=PA254&lpg=PA254&dq=Veera+Chudamani&source=bl&ots=1B2Z3JPhh6&sig=CCIQfCDd0RF3SG9A9XF_oYCkOLQ&hl=en&sa=X&ei=4yXdUd2RBYipiAeJ6oHgCA&ved=0CDcQ6AEwAg#v=onepage&q=Veera%20Chudamani&f=false. 
  2. "Deshamanya for 14 Lankans". Sundaytimes. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "National Honours Part 2" (PDF). Government Press. Archived from the original (PDF) on 30 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாசூரி&oldid=3548408" இலிருந்து மீள்விக்கப்பட்டது