எம். ஏ. நுஃமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஏ. நுஃமான் ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார்.
[தொகு] இவரது நூல்கள்
- அழியா நிழல்கள்
- தாத்தாமாரும் பேரர்களும்
[தொகு] நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்
- மழை நாட்கள் வரும்
- அழியா நிழல்கள்
- இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம்
- தாத்தாமாரும் பேரர்களும்
- திறனாய்வுக் கட்டுரைகள்
- ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்
- அடிப்படைத் தமிழ் இலக்கணம்
- பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
- மழை நாட்கள் வரும்
- பலஸ்தீனக் கவிதைகள்