கரியப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கே. எம். கரியப்பா
கொடந்தெர மாதப்பா காரியப்பா
ஜனவரி 28, 1899 - மே 15, 1993
K M Cariappa.jpg
பட்டப்பெயர் கிப்பர்
பிறப்பு ஜனவரி 28, 1899(1899-01-28)

[1][2]

இறப்பு மே 15, 1993 (அகவை 94)
சேவை ஆண்டு(கள்) 1919–1953, 1986-1993[3]
தரம் Field Marshal of the Indian Army.svg பீல்டு மார்ஷல்
சமர்/போர்கள் இரண்டாம் உலகப் போர்,
இந்திய பாகிஸ்தான் போர் 1947

பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா (கன்னடம்: ಫೀಲ್ಡ್ ಮಾರ್ಷಲ್ ಕೊಡಂದೆರ ಮಾದಪ್ಪ ಕಾರಿಯಪ್ಪ (ಕಾರ್ಯಪ್ಪ), ஆங்கிலம்:Kodandera Madappa Cariappa (28 ஜனவரி 1899 – 15 மே 1993) இந்தியத் தரைப்படையின் முதல் முதற் பெரும் படைத்தலைவர் (commander-in-chief)[4]. இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் படைகளை வழிநடத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 'Field Marshal KM Cariappa' by Air Marshal KC Cariappa (retd), published by Niyogi Books,D-78, Okla Indl Area, Ph 1, New Delhi 110020, 1st published 2007, reprints: 2008, 2012; ISBN 978-81-89738-26-6
  2. 'Field Marshal Cariappa, The Man who Touched the Sky' by Edel Weis, Published by Rupa & Co, New Delhi 110002, Published in 2002, ISBN 81-7167-944-7
  3. Indian military officers of five-star rank hold their rank for life, and are considered to be serving officers until their deaths.
  4. http://www.iloveindia.com/indian-heroes/general-km-cariappa.html
"http://ta.wikipedia.org/w/index.php?title=கரியப்பா&oldid=1724971" இருந்து மீள்விக்கப்பட்டது