கரிப்பட்டமுறிப்பு

ஆள்கூறுகள்: 9°10′N 80°32′E / 9.167°N 80.533°E / 9.167; 80.533
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிப்பட்டமுறிப்பு
Karippaddamurippu
கிராமம்
கரிப்பட்டமுறிப்பு is located in இலங்கை
கரிப்பட்டமுறிப்பு
கரிப்பட்டமுறிப்பு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′N 80°32′E / 9.167°N 80.533°E / 9.167; 80.533
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

கரிப்பட்டமுறிப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்குக் கிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 1 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிப்பட்டமுறிப்பு&oldid=3880593" இலிருந்து மீள்விக்கப்பட்டது