கபி குஷி கபி கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயக்குனர் கரண் ஜோஹர் இயக்கிய இரண்டாவது திரைப்படம். அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஹிரித்திக் ரோஷன் போன்ற முன்னணி நடிகர்களும் ஜெயா பச்சன், கஜோல், கரீனா கபூர் போன்ற முன்னணி நடிகைகளும் நடித்து உள்ளனர். ராணி முகர்ஜி கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கபி_குஷி_கபி_கம்&oldid=1119784" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்