கபிலா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபிலா ஆறு
Kapila River
நாசிக்கின் பஞ்சவாடி பகுதியில் கபிலா ஆறு
பெயர்कपिला नदी
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாசிக்

கபிலா (மராத்தி: कपिला नदी) என்பது மகாராட்டிராவில் உள்ள ஒரு ஆறு ஆகும்.[1] இது கங்கைக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான ஆறான கோதாவரியின் துணை ஆறாகும்.[2][3] இந்த ஆற்றிற்கு ரிசி கபிலா எனப் பெயரிடப்பட்டுள்ளது.[4] தபோவனம் எனும் இடத்தில் கபிலா ஆறு கோதாவரியுடன் இணைகிறது.[5]

கேலரி புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "कपिला नदीच्या स्वच्छतेस सुरुवात". Maharashtra Times. July 17, 2015. https://maharashtratimes.indiatimes.com/nashik-north-maharashtra-news/kapila-river/articleshow/48104497.cms. 
  2. "Tributaries of Godavari, new ghats in deplorable condition". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. October 2, 2018. https://timesofindia.indiatimes.com/city/nashik/tributaries-of-godavari-new-ghats-in-deplorable-condition/articleshow/66033310.cms. 
  3. "NMC to hire private firms for river clean-up". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. November 30, 2016. https://timesofindia.indiatimes.com/city/nashik/NMC-to-hire-private-firms-for-river-clean-up/articleshow/55693336.cms. 
  4. Shyam Kishore Lal (2007). Rivers in Hindu Mythology and Ritual. Bharatiya Kala Prakashan. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180901478. https://books.google.com/books?id=PmrXAAAAMAAJ&q=Kapila+river+nashik. 
  5. https://roadtodivinity.wordpress.com/2018/03/30/godavari-kapila-sangam-and-laxmana-temple-nashik/

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலா_ஆறு&oldid=3315532" இலிருந்து மீள்விக்கப்பட்டது