கன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன் (Caen) பிரான்சின் நகரங்களுள் ஒன்று. பிரான்சின் வடமேற்கில் நார்மாண்டிப் பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலக் கால்வாய் கடற்கரையிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 2006 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 113,289 பேர் வாழ்கிறார்கள்.
[தொகு] இவற்றையும் காண்க
[தொகு] வெளி இணைப்புகள்
- கன் நகர கவுன்சின் வலைதளம் (பிரெஞ்சு)
-
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: கன் |