நார்மாண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நார்மாண்டி (Normandy, பிரெஞ்சு:Normandie) பிரான்சின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி. ஆங்கிலக் கால்வாய் ஓரமாக பிரிட்டானிக்கும் பிக்கார்டிக்கும் இடையே அமைந்துள்ளது. கால்வாய் தீவுகளும் இப்பகுதியின் அங்கமாகக் கருதப்படுகின்றன. இங்கு சுமார் 34.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் நார்மாண்டி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |