கனகா சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனகா சீனிவாசன்
பிறப்புஇந்தியா
பணிபரதநாட்டியக் கலைஞர்
அறியப்படுவதுபரதநாட்டியம்
விருதுகள்பத்மஸ்ரீ
சங்கீத நாடக அகாதமி விருது

கனகா சீனிவாசன் (Kanaka Srinivasan ) ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் பரத நாட்டியத்தின் பாரம்பரிய நடன வடிவத்தின் முன்னணி நிபுணராவர் . [1] இவர் வழுவூர் பி.ராமையா பிள்ளையின் சீடர் ஆவார் . மேலும் வழுவூர் பாரம்பரிய நடன வடிவத்தின் இணைந்துள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டின் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றவர். [2] இந்திய பாரம்பரிய நடனத்திற்கான பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2006 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மஸ்ரீ விருதினை இவருக்கு வழங்கியது. [3]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "A different learning". 21 May 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
  2. "Bharatnatyam dancer Kanaka Srinivasan receives Sangeet Natak Akademi award". India Today. 1 June 1998. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகா_சீனிவாசன்&oldid=3334999" இலிருந்து மீள்விக்கப்பட்டது