கட்ஜெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்ஜெட் (கேட்ஜெட், Gadget) என்பது ஒரு வேலையைச் செய்யும் சிறு எந்திரம் அல்லது கருவி என்று பொருள்படும். கணினியிலலில், ஒரு குறிப்பிட்ட சேவையைத் தரும் சிறிய மென்பொருள் என்று பொருள் பொருள்படும். இவை இயல்பாய் ஒரு விட்ஜெட்டின் பண்புகளைப் பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் மட்டும் செயல்படும். (எ.கா) கூகிள் கட்ஜெட்கள் - இவை கூகிள் மற்றும் கூகிள் சார்ந்த இணைய அமைப்புகளில் செயல்படக் கூடியவையாகும். இவற்றை எளிதில் கூகிள் சார்ந்த இணையத்தளங்களுடன் இணைத்துக் கொள்ளமுடியும்.
[தொகு] தமிழில் உள்ள கூகிள் கட்ஜெட்கள்
தமிழுக்கென்று சில சிறப்பான கட்ஜெட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை மொழியாக்க கட்ஜெட்களாகவும், அகராதி கட்ஜெட்களாகவும், திருக்குறள் கட்ஜெட்களாகவும் உள்ளன.
- அகராதி கட்ஜெட் பதிப்பு 1
- அகராதி கட்ஜெட் பதிப்பு 2
- அகராதி கட்ஜெட் பதிப்பு 3
- திருக்குறள் கட்ஜெட்
- தமிழ் தட்டச்சு கட்ஜெட் 1
- தமிழ் தட்டச்சு கட்ஜெட் 2