கடோலினியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடோலினியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு
Gadolinium oxyorthosilicate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈராக்சிடோ(ஆக்சோ)சிலேன்;கடோலினியம்(3+);ஆக்சிசன்(2-)
வேறு பெயர்கள்
  • கடோலினியம்(III) ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு
இனங்காட்டிகள்
12207-95-3 Y
ChemSpider 57449448
EC number 235-386-1
InChI
  • InChI=1S/2Gd.O3Si.2O/c;;1-4(2)3;;/q2*+3;3*-2
    Key: XEVCWPDRHSBFQW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44150499
SMILES
  • [O-2].[O-2].[O-][Si](=O)[O-].[Gd+3].[Gd+3]
பண்புகள்
Gd2O5Si
வாய்ப்பாட்டு எடை 422.58 g·mol−1
அடர்த்தி 6.7 கி/செ.மீ3
உருகுநிலை 1,900 °C (3,450 °F; 2,170 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கடோலினியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு (Gadolinium oxyorthosilicate ) Gd2SiO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கடோலினியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு விட்டு விட்டு ஒளிரும் ஒரு படிகமாகும். அணுக்கரு மருத்துவத்திலும் துகள் இயற்பியலில் வெப்ப அளவீட்டிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[1]

பண்புகள்[தொகு]

அடர்த்தி (கி/செ.மீ3) 6.7
உருகுநிலை (°செல்சியசு) 1900
கதிரியக்க நீளம் (செ.மீ) 1.38
சிதைவு மாறிலி (நானோ வினாடி) 50-60
ஒளி உற்பத்தி 110
ஒளிவிலகல் குறிப்பெண் 1.87
உச்சபட்ச கிளர்வு (நானோமீட்டர்) 350
கதிரியக்கத் கடினத்தன்மை >106
நீர் உறிஞ்சும் திறன் இல்லை

மேற்கோள்கள்[தொகு]

  1. Suzuki, H.; Tombrello, T. A.; Melcher, C. L.; Peterson, C. A.; Schweitzer, J. S. (1994-08-01). "The role of gadolinium in the scintillation processes of cerium-doped gadolinium oxyorthosilicate" (in en). Nuclear Instruments and Methods in Physics Research Section A: Accelerators, Spectrometers, Detectors and Associated Equipment 346 (3): 510–521. doi:10.1016/0168-9002(94)90586-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0168-9002. Bibcode: 1994NIMPA.346..510S. https://dx.doi.org/10.1016/0168-9002%2894%2990586-X.