கடவூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடவூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கடவூர் வட்டத்தில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தரகம்பட்டியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 94,640 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,937 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 41 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரங்கள்:[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Karur District Development Administration
  2. 2011Census of Karur District Panchayat Unions
  3. KADAVUR UNION VILLAGE PANCHAYATS
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவூர்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3379163" இலிருந்து மீள்விக்கப்பட்டது