ககோன் பிபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ககோன் பிபி
தாய்மொழியில் பெயர்কাঁকন বিবি
பிறப்புகாகேட் கஞ்சிதா
1915[1]
மற்ற தரவுகளின் மூலம் 1927/28[2] அல்லது 1931/32[3]
மேகாலயா, இந்தியா
இறப்பு(2018-03-21)21 மார்ச்சு 2018 (தோராயமற்ற வயது)
தேசியம்வங்காள தேசம்
விருதுகள்வீரதீர பதக்கம்
இராணுவப் பணி
சார்புவங்காளதேசம் வங்காள தேசம்
சேவை/கிளைமுக்தி வாகினி
சேவைக்காலம்1971
போர்கள்/யுத்தங்கள்வங்காளதேச விடுதலைப் போர்

நூர்சகான் ககோன் பிபி (ஆங்கில மொழி: Noorjahan Kakon Bibi, வங்காள மொழி: কাঁকন বিবি)[1][2] ஒரு வங்காளதேச பெண்மணி ஆவார்.[4] இவர் 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில் ஈடுபட்ட ஓர் ரகசிய உளவாளி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அவர்களால் பல கொடுமைகள் அனுபவித்தார். 1996 ஆம் ஆண்டு வங்காள தேசத்தால் வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட இரு பெண் சுதந்திர போராட்ட வீரர்களில் ககோன் பிபி ஒருவர் ஆவார். இவர் வங்காளதேச விடுதலைப் போரில் தன் துணிச்சலான பங்களிப்பு மூலம் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டதற்காக இந்த பதக்கத்தை பெற்றார்.[5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Bir Protik Kakon Bibi dies". [Risingbd.com]. 22 March 2018 இம் மூலத்தில் இருந்து 22 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180322143321/http://m.risingbd.com/english/national/news/52564/Bir-Protik-Kakon-Bibi-dies. 
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; dailystar1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 1971archive என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "Bangladesh War Liberation hero Bir Protik Kakon Bibi dies". bdnews24.com. 22 March 2018. https://bdnews24.com/bangladesh/2018/03/22/bangladesh-liberation-war-hero-bir-pratik-kakon-bibi-dies. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). Manab Zamin. 13 December 2012 இம் மூலத்தில் இருந்து 22 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180322143124/http://www.mzamin.com/details.php?mzamin=NTQzMzE=. 
  6. "Constitutional recognition of indigenous people demanded". The Daily Star (Bangladesh). 29 June 2009. http://archive.thedailystar.net/newDesign/story.php?nid=94844. 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). Janakantha. 27 January 2012 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304235731/http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=38&dd=2012-01-27&ni=84759. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககோன்_பிபி&oldid=3594143" இலிருந்து மீள்விக்கப்பட்டது