ககன்யான்-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gaganyaan-1
திட்ட வகைஇந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டம் technology demonstration
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்ககன்யான்
தயாரிப்புஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்First quarter of 2024 (planned)
ஏவுகலன்ஜி. எஸ். எல். வி மார்க் III
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை
சுற்றுவெளிபூமியின் தாழ் வட்டப்பாதை
----
IHSP
Gaganyaan-2 →

ககன்யான் - 1 (Gaganyaan-1)ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா வெள்ளோட்ட விண்கலமாகும். இது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னணி[தொகு]

இந்த ஏவுதல் முதலில் 2020, திசம்பரில் திட்டமிடப்பட்டது , பின்னர் 2021 திசம்பருக்கு மாற்றப்பட்டது. ஆனால் கோவிட் - 19 தொற்றுநோய் காரணமாக இது மேலும் தாமதமானது.

திட்டத்தின் நோக்கங்கள்[தொகு]

ககன்யான் விண்கலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து மனித மதிப்பிடப்பட்ட எல்விஎம் 3 மூலம் ஏவப்பட்டு 170 x 408 கிமீ வட்டணையில் நிலைநிறுத்தப்படும்.[1] வட்டணையின் வட்ட வடிவமாக்கல் மூன்றாவது சுற்றில் செய்யப்படும். தரையிறக்கம் TV - D1 போன்ற அதே பாணியைப் பின்பற்ற வேண்டும்

இந்த பயணத்திற்குப் பிறகு , மனித எந்திரியான வயோமித்ராவை சுமந்து செல்லும் ககன்யான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு முன்பு இசுரோ மேலும் நான்கு இடைநிறுத்தச் செய்முறைகளை மேற்கொள்ளும்.

மேலும் காண்க=[தொகு]

  1. ககன்யான்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chandrayaan-3 a shot in the arm for Gaganyaan-1".

நூல்தொகை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ககன்யான்-1&oldid=3815497" இலிருந்து மீள்விக்கப்பட்டது