ஓ. பி. சர்மா (மாய வித்தையாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்புஓம் பிரகாஷ் சர்மா
1942
பலியா, உத்தரப் பிரதேசம், இந்தியா.
இறப்பு16 அக்டோபர் 2022
கான்பூர் , உத்தரப் பிரதேசம்
பணிமாய வித்தையாளர், இசையமைப்பாளர், தந்திரக்காரர்
அறியப்படுவதுமாய வித்தை
குறிப்பிடத்தக்க படைப்புகள்37,800க்கும் அதிகமான மாய வித்தை நிகழ்ச்சிகள் (2018 வரை)

ஜாதுகர் ஓம் பிரகாஷ் சர்மா (Jadugar Om Prakash Sharma; 1942 - 16 அக்டோபர் 2022), [1] ஓ. பி. சர்மா என்றும் பிரபலமாக அறியப்படுபம் இவர், ஒரு இந்திய மாய வித்தையாளர். சர்மா உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிறந்து வளர்ந்தார். தனது ஏழு வயதில் மாய வித்தைகளை செய்யத் தொடங்கினார். பின்னர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். 2018 ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 38,000 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும் இவரது மகனின் மாய வித்தைகளில் அவருக்கு உதவியுள்ளார்.[2][3][4]

சான்றுகள்[தொகு]

  1. OP Sharma passes away: Know everything about the popular magician
  2. "Wish to make Nitish vanish". The Telegraph. June 7, 2011 இம் மூலத்தில் இருந்து 30 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131030054558/http://www.telegraphindia.com/1110607/jsp/bihar/story_14078719.jsp. 
  3. "Magic shows have evolved with time, says magician". The Tribune India. 2018-08-31.
  4. "An Exclusive Chat With The Great Magician - Over Powered Sharma". Mythical India.