ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர்
ओमराजे निंबाळकर
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்ரவீந்திர விஸ்வநாத்
தொகுதிஉஸ்மானாபாத்
சட்டப் பேரவை உறுப்பினர் மகராட்டிரம்
பதவியில்
2009–2014
முன்னையவர்பத்மசிங் பாஜிராவ் பட்டீல்
பின்னவர்இரணஜாஜித்சின்கா பட்டீல்
தொகுதிஉஸ்மானாபாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சூலை 1984
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிவ சேனா
உறவுகள்Padmasinh Patil (paternal uncle)
பெற்றோர்
  • பவன்ராஜி நிம்பல்கர் (தந்தை)
வாழிடம்(s)உஸ்மானாபாத், மகராட்டிரம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர் (Omprakash Rajenimbalkar) என்பவர் ஒளரங்காபாத் மண்டலம், உஸ்மானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ சேனா அரசியல்வாதி ஆவார். [1] இவர் உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து 17வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சிவ சேனா கட்சியின் சார்பில், மகாராட்டிர மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் உஸ்மானாபாத் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2]

வகித்தப் பதவிகள்[தொகு]

  • 2009: மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர்
  • 2019: 17வது இந்திய மக்களவை உறுப்பினர்[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Collector Office, Osmanabad. "उस्मानाबाद जिल्हा". osmanabad.nic.in. Archived from the original on 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  2. "Osmanabad (Maharashtra) Election Results 2014, Current and Previous MLA". elections.in. Archived from the original on 18 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  3. "Loksabha Election Results 2019 : राज्यातील विजयी उमेदवारांची यादी".

வெளி இணைப்புகள்[தொகு]