ஓடிப் பிடித்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓடிப் பிடித்தல் என்பது ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். ஒருவர் அல்லது சிலர் ஓட, ஒருவர் அல்லது சிலர் அவர்களை துரத்தி தொடுத்தல் அல்லது பிடித்தல் இந்த விளையாட்டு ஆகும். இரண்டு போர் முதற்கொண்டு எத்தனை போரும் இதை விளையாடலாம்.