ஒரே சாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரே சாட்சி
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புதேவி கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
பி. ஆர். வரலக்ஸ்மி
வெளியீடுமே 30, 1974
நீளம்3810 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரே சாட்சி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பி. ஆர். வரலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_சாட்சி&oldid=3948281" இலிருந்து மீள்விக்கப்பட்டது