ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Oasis of the Seas.jpg
MS ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ், நசவ், பஹாமாஸ்; ஜனவரி 2010
கப்பல்
பெயர்: ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்
உரிமையாளர்: ராயல் கரீபியன் சர்வதேச நிருவனம்
இயக்குனர்: Royal Caribbean International
பதியப்பட்ட துறைமுகம்: பஹமாஸின் கொடி Nassau, பகாமாசு
வழி: கரிபியன்
பணிப்பு: February 2006
கட்டியோர்: STX Europe, Turku, பின்லாந்து
செலவு: ஐஅ$1.4 billion (2006)
துறையெண்: 1363
துவக்கம்: 12 நவம்பர் 2007
வெளியீடு: 21 நவம்பர் 2008 (float-out)
பெயரிடப்பட்டது: 30 நவம்பர் 2009
நிறைவு: 28 அக்டோபர் 2009
கன்னிப்பயணம்: 5 டிசம்பர் 2009
அடையாளம்: Call sign: C6XS7
வார்ப்புரு:IMO Number
வார்ப்புரு:MMSI Number
நிலை: சேவையில் உள்ளது.
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்: Oasis-வகுப்பு cruise ship
நிறை: வார்ப்புரு:GT
வார்ப்புரு:NetT
வார்ப்புரு:DWT[1]
நீளம்: வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:Convert/அடி (1,186.5 அடி)வார்ப்புரு:Convert/track/disp/flip overall
வளை: 47 மீ (154 அடி) waterline
60.5 மீ (198 அடி) max beam
உயரம்: 72 மீ (236 அடி) above water line
Draught: 9.3 மீ (31 அடி)
ஆழம்: 22.55 மீ (74 அடி)
தளங்கள்: 16 பயணிகள் தளம்
பொருத்திய வலு: 3 × 13,860 kW (18 hp) Wärtsilä 12V46D
3 × 18,480 kW (24 hp) Wärtsilä 16V46D
உந்தல்: 3 × வார்ப்புரு:Convert/MW ஏபிபி Azipod,
    all azimuthing
4 × வார்ப்புரு:Convert/MW Wärtsilä CT3500
    bow thrusters
விரைவு: 22.6 knots (41.9 கிமீ/ம; 26.0 மை/ம)
கொள்ளளவு: 5,400 ஒரு நேரத்தில் பயணிகள் வசதி முதல் அதிகபட்சம்மாக
6,296 வரை
பணியாளர்: 2,165 on maiden voyage
2,394 இதுகாறும் ஜூலை 2012

ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் (MS Oasis of the Seas) உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும். இது பின்லாந்து நாட்டில் உள்ள தூர்கு தளத்தில் கட்டப்பட்டது. 360 மீட்டர் நீளமும் 16 அடுக்கு மாடிகளையும் கொண்டது. 2700 அறைகளை கொண்டுள்ளது. இதில் ஓரே சமத்தில் 6,300 பேர் பயணம் செய்யலாம். 2100 பேர் இக்கப்பலில் பணிபுரிகின்றனர். இது ரூ.7500 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில், 7 நீச்சல் குளங்கள், கைப்பந்து, கூடைப் ந்து, விளையாட்டு மைதானங் களும் உள்ளன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்க கூடிய பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளன. [2]


சிறப்புகள்[தொகு]

கப்பல்களிலேயே பிரமாண்டத்திற்கு குறைவில்லாத கப்பல் இதுதான். இதன் எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்கள் கொண்டது. இதன் உள்ளே 150 மைல்கள் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மின்சார தேவைக்காக 3 ஆயிரத்து 300 மைல்கள் ஒயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பயணம் ஒன்றின் போது 6,300 பேர் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் பதினாறு மாடிகள் உள்ளன மற்றும் இதில் 7 சிறிய நகரங்கள், 11 விடுதிகள், ஒரே நேரத்தில் 780 பேர் அமரக்கூடிய கலை அரங்கமும் உள்ளது. குழந்தைகள் விளையாட திடலும், கைப்பந்து மைதானமும், மற்றும் கோல்ஃப் மைதானமும் கொண்டு ஒரு சிறிய தீவு போல் காட்சி அளிக்கிறது.[3] == Image gallery ==ஃப்ளூ குழாய்கள் கப்பல் பின்னர் அந்த நாள் கிரேட் பெல்ட் பாலம் அழிக்க அனுமதிக்க, திரும்ப.

மேற்கோள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒயாசிஸ்_ஆஃப்_தி_சீஸ்&oldid=1526568" இருந்து மீள்விக்கப்பட்டது