ஐங்கரிச்சர்க்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஐங்கரிச்சர்க்கரை (pentose) என்பது 5 கார்பன் (கரி) அணுக்களை உடைய ஒற்றைச்சர்க்கரை ஆகும். [1] ஐங்கரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாய்க் கொண்டு ஆல்டோ ஐங்கரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ ஐங்கரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப்பிரிக்கலாம்.

ஆல்டோ ஐங்கரிச்சர்க்கரை[தொகு]

இவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் ஆல்டிஹைடு தொகுதியைக் கொண்டுள்ளன. ஆல்டிஹைடு தொகுதி எப்போதும் கரியணுச்சங்கிலியின் முதல் இடத்தில் இருக்கும் என்பது பொது விதி.

D-arabinose.png

D-அரபினோஸ்
D-lyxose.png

D-எல்சையோஸ்
D-Ribose.png

D-ரைபோஸ்
Xylose linear.png

D-சைலோஸ்
Arabinose.png

L-அரபினோஸ்
Lyxose.png

L-எல்சையோஸ்
L-ribose.png

L-ரைபோஸ்
L-xylose.png

L-சைலோஸ்

கீட்டோ ஐங்கரிச்சர்க்கரை[தொகு]

இவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் கீட்டோன் தொகுதியைக் கொண்டுள்ளன. கீட்டோன் தொகுதி முதல் கரியணுவில் இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லையாதலால் கீட்டோன் தொகுதி இரண்டு அல்லது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கும்.

Ribulose.png

D-ரிபு‌லோஸ்
D-xylulose.png

D-சைலுலோஸ்
L-ribulose.png

L-ரிபுலோஸ்
Xylulose.png

L-சைலுலோஸ்

முக்கியத்துவம்[தொகு]

ஐங்கரிச்சர்க்கரையான ரைபோசு மரபுப் பொருளான ‌டி.என்.ஏ வின் அடிப்படைக் கூறு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pentose, Merriam-Webster
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐங்கரிச்சர்க்கரை&oldid=1359307" இருந்து மீள்விக்கப்பட்டது