ஐக்கிய மக்களாட்சிவாதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஐக்கிய மக்களாட்சிவாதிகள் (கிரேக்க மொழி: Ενωμένοι Δημοκρατές) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1996-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் ஜோர்ஜ் வாசிலியூ இருந்தார்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1000 வாக்குகளைப் (1%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.

வெளி இணைப்புகள்[தொகு]