ஐஎன்எஸ் சக்ரா 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A Project 971 Shchuka-B submarine under way at sea |
|
| கப்பல் | |
|---|---|
| இயக்குனர்: | இந்தியக் கடற்படை |
| பதியப்பட்ட துறைமுகம்: | ரஷ்யா |
| கட்டியோர்: | அமுர் கப்பல் கட்டுமிடம், Komsomolsk-on-Amur |
| துவக்கம்: | 1993 |
| வெளியீடு: | 2008 |
| புரவலர்: | India |
| பணியமர்த்தம்: | 2009 (ரஷ்ய கடற்படை) |
| மீள்பணியமர்த்தம்: | 2011 (இந்தியக் கடற்படை) |
| கப்பல் | |
| பெயர்: | ஐஎன்எஸ் சக்ரா |
| உரிமையாளர்: | ரஷ்ய கடற்படை |
| இயக்குனர்: | இந்தியக் கடற்படை |
| மீள்பணியமர்த்தம்: | 2011 (இந்தியக் கடற்படை) |
| நிலை: | Active |
| பொது இயல்புகள் | |
| பெயர்வு: | 8140 டன்கள் (நீரின் மேற்பரப்பில்) |
| வளை: | 13.5மீட்டர் |
| Draught: | 9.6மீட்டர் |
ஐஎன்எஸ் சக்ரா 2 (INS Chakra 2) அல்லது கே-152 நெர்பா (K-152 Nerpa, உருசிய மொழி: К-152 «Нерпа») என்பது 8,140 தொன்கள் எடையுள்ள 971 ஷ்சுக்கா- பி (நேட்டோ : அகுலா) ன் கீழ் உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் உடைய தாக்குதல் வகை நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். 1993 ஆம் ஆண்டு கப்பல் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பின்னர் நிதிப்பிரச்சினையால் தற்காலிகமாக கட்டுமானம் நிறுத்தப்பட்டது. கே-152 நெர்பா அக்டோபர் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரஷ்ய கடற்படையில் 2009 ஆம் ஆண்டின் இறுதியில் இணைந்தது. ஜனவரி 23, 2012 அன்று இதை இந்தியா 10 வருட குத்தகைக்கு எடுத்தது.[1]