ஐஎன்எஸ் விக்ரமாதித்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
InsertAltTextHere
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
கட்டியோர்: கருங்கடல் ஷிப்யார்ட், மிகொளைவ், உக்ரைன்
துவக்கம்: டிசம்பர் 1978
வெளியீடு: ஏப்ரல் 17, 1982
பணியமர்த்தம்: 1987 (சோவியத் ஒன்றியம்)
மீள்பணியமர்த்தம்: Planned for 2012[1]
பணி நிறுத்தம்: 1996 (உருசியா)
நிலை: Sea Trials
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்: மாற்றப்பட்ட கிவ் வகுப்பு வானூர்தி தாங்கிக் கப்பல்
பெயர்வு: 45,400 டன்கள் முழு எடை [2][3]
நீளம்: 283.1 மீ overall
வளை: 51.0 மீ
Draught: 10.2 மீ
உந்தல்: 4 shaft geared steam turbines, 140,000 hp
விரைவு: 32 knots (59 km/h)
வரம்பு: 13500 மைல்கள் at 18 knots (33 km/h)
போர்க்கருவிகள்: 8 CADS-N-1 Kashtan CIWS துப்பாக்கிகள்
காவும் வானூர்திகள்: 16-24 மிகோயன் மிக்-29கே
10 உலங்கு வானூர்திகள், possible mix of
Ka-28 helicopters ASW,
Ka-31 helicopters AEW, [4]
or எச்ஏஎல் துருவ்

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா (சமஸ்கிருதம்: विक्रमादित्य, Vikramāditya, "Brave as the Sun") ஆனது முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் வானூர்தி தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ் கப்பலின் புதிய பெயராகும். இது இந்தியாவால் இந்தியக் கடற்படைக்காக வாங்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியக் கடற்படையில் 2012 க்குப் பிறகு சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. [5]

விக்ரமாதித்யா 1978-1982ல் கருங்கடல் கப்பல் கட்டும் தளம், மிகொளைவ், உக்ரைனில் கட்டப்பட்ட கிவ் வகுப்பு வானூர்தித் தாங்கிக் கப்பலின் மாறுதல் செய்யப்பட்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பல் தற்போது உருசியாவின் செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_விக்ரமாதித்யா&oldid=1369433" இருந்து மீள்விக்கப்பட்டது