ஏ. ராஜேந்திரன்
ஏ. ராஜேந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், போளூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.