ஏ. ஆர். ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

ஆள்கூறுகள்: 10°37′08″N 79°27′15″E / 10.618979°N 79.454246°E / 10.618979; 79.454246
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. ஆர். ஜே இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (A.R.J College of Engineering and Technology) என்பது தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமைந்துள்ள ஒரு பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி ஆகும்.

இணைவு[தொகு]

இந்த கல்லூரி தற்போது திருச்சிராப்பள்ளியில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது


[1]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.arj.edu.in/ ARJ trust