ஏப் பெய்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அபே பெய்லி

ஏப் பெய்லி (Abe Bailey , நவம்பர் 6 1864, இறப்பு: ஆகத்து 10 1940), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏப்_பெய்லி&oldid=1363764" இருந்து மீள்விக்கப்பட்டது